Archives

03. Guruji’s Introduction to “Sesha Paamaalaigal – 3″

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

978288oqcn1u2pv9

978288oqcn1u2pv9

சேஷப்ரம்மம், அவதார புருஷர், சித்தபுருஷர், ப்ரம்மாண்ட நாயகர், சிவசக்தி ஸ்வரூபன், ஸச்சிதானந்த ஸ்வரூபி, ஸத்புருஷர், மகான்களுக்கு மகான், கடவுளின் திரு அவதாரம், ஸதா சூக்ஷ்மபிரவேசம் செய்பவருமான “ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்”, சூக்ஷ்மத்தில், தன்னுடைய பக்தர்களுக்காக, தன்னுடைய பக்தர் ஸத்குரு ஶ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள், (ஒரு கருவி-Medium) மூலம், வெளியிட்ட “சேஷ பாமாலைகள்”, சேஷ பக்த ஸமாஜத்திற்காக”, வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

- குருஜி

05.11.2009

திரு அண்ணாமலை

ஃப்லொரல்

சேஷ பாமாலைகள்”, பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது:

(click on the links below:)

  1. சேஷ நாம மகிமை”
  2. சேஷனின் அழைப்பு”
  3. சேஷனின் திருவடி மகிமை”
  4. “சேஷன் திருப்பள்ளி எழுச்சி”
  5.  சேஷன் துயில் கொள்ளும் பாட்டு”
  6. பக்தனின் புகழாரம் (என்று சேஷன் சொல்கிறார்)”
  7. பக்தனின் மனம் நினைக்கிறது (என்று சேஷன் சொல்கிறார்)”
  8. பக்தனின் மனசாட்சி (என்று சேஷன் சொல்கிறார்)”
  9. குழந்தை சேஷன்

978288oqcn1u2pv9