Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae
“சேஷ பாமாலைகள் : சேஷனும் பக்தர்களும்”

பரப்ரம்மம், அவதார புருஷர், சித்தபுருஷர், ப்ரம்மாண்ட நாயகர், சிவசக்தி ஸ்வரூபன், ஸச்சிதானந்த ஸ்வரூபி, ஸத்புருஷர், மஹான்களுக்கு மஹான், கடவுளின் திரு அவதாரம், ஸதா சூக்ஷ்மபிரவேசம் செய்பவருமான “ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்”, தன் பக்தர்களுக்காக, அருளும், “சேஷ பாமாலைகள்”; தன்னுடைய பக்தர்களுக்காக, ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகளை, ஒரு கருவியாக பயன்படுத்தி, அவர் மூலம், இந்த பாடல்கள், “சேஷ பக்த சமாஜம்”, வலை தளத்தில், வெளியிடபடுகிறது.
